State bank siege

img

கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிப்பதில் பாகுபாடு கோவையில் ஸ்டேட் வங்கி முற்றுகை- கைது

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண் டித்து கோவையில் ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.